Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவை தொடர்ந்து பிரபல நடிகை வெளியிட்ட மிரட்டலான First லுக், செம மாஸ்

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நயன்தாரா தான். இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன்.

இவர் தமிழ் திரையுலகில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதற்கு முன்பு மலையாளத்தில் சில படங்களில் நடித்து கொண்டு இருந்தார். ஆனால் தமிழில் வந்த பிறகு ரசிகர்கள் இவரை கொண்டாட துவங்கிவிட்டனர் என்று தான் கூறவேண்டும்.

அந்த அளவிற்கு இவருக்கு மிக பெரிய வரவேற்பு இங்கு கிடைத்தது. இவர் தற்போது என்.ஜே. சரவணன் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடித்து வெளிவர காத்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தின் First லுக் சமீபத்தில் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் தற்போது இதனை தொடர்ந்து நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் சூர்ப்பனகை படத்தின் First லுக் வெளிவந்துள்ளது. இந்த First லுக் போஸ்ட்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியிட்டுள்ளார். மேலும் இது மிரட்டலான முறையில் நடிகை ரெஜினாவரிக்கு அமையும் என்று ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.

இதோ அந்த First லுக்...