ஜீவா நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் நேற்று வெளிவந்த படம். இப்படம் ரிலிஸிற்கு முன்பு வரை பெரிய எதிர்ப்பர்ப்பில் இருந்தது.ஆனால் படம் வெளிவருவதற்கு தாமதம் ஆக படத்தின் எதிர்ப்பார்ப்பும் குறைந்துக்கொண்டே போனது.
கடைசியாக நேற்று படம் வர, படத்தின் ரிசல்ட் எதிர்ப்பார்த்த படி இல்லாததால் வசூல் குறைந்துள்ளது.ஆம் ஜிப்ஸி வசூல் சென்னையில் மட்டும் ரூ 19 லட்சம் தான், தமிழகம் முழுவதும் ரூ 1 கோடி வந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.