Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2விற்கு ஏற்பட்ட சிக்கல், ரசிகர்கள் கவலை

கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் பிரமாண்டமாக உருவாகி வந்தது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தது.

இந்நிலையில்.சமீபத்தில் இந்த படப்பிடிப்பில் நடந்த விபத்து ஒன்று எல்லோரையும் பாதித்தது.

இதை தொடர்ந்து லைகா நிறுவனம் கமலில் சம்பளத்தை குறைப்பதாக கூற, அதற்கு கமல் மறுக்க லைகா படத்தையே நிறுத்துவதாக சொன்னதாக ஒரு பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

இது எல்லோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.