Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டாம் நாள் அதிகரித்த ஜிப்ஸி வசூல், இதோ முழு விவரம்

ஜீவா நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ஜிப்ஸி. இப்படம் கடந்த சில வருடங்களாக கிடப்பில் இருந்து வெளிவந்துள்ளது.

இந்த படம் இத்தனை வருடங்கள் வராமல் இருந்ததற்கு சென்ஸார் ஒரு முக்கிய காரணம், படத்தின் பல காட்சிகள் கட் செய்துள்ளார்கள்.

ஜிப்ஸி இப்படம் முதல் நாள் மிக குறைந்த வசூலே வந்தது, இதை தொடர்ந்து இரண்டாவது நாள் வசூல் அதிகரித்துள்ளது.

ஜிப்ஸி இரண்டு நாட்கள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ 2.2 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இன்றும் விடுமுறை என்பதால் கண்டிப்பாக இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

ஜீவாவிற்கு இந்த வருடம் வந்த சீறு ஆவரேஜ் ஸ்டேட்டஸ் பெற, ஜிப்ஸி என்ன ஸ்டேட்டஸ் பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.