Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரௌபதி படத்தின் மிரட்டலான பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் இதோ!

அண்மையில் எதிர்ப்புகளுக்கிடையில் சர்ச்சையுடன் வெளியான படம் திரௌபதி. மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் மற்றும் பலரின் நடிப்பில் பலரின் நிதியில் கூட்டு தயாரிப்பாக வெளியான இப்படம் பெரும் வெற்றியடைந்தது.

விமர்சனங்கள் இப்படத்திற்கு கலவையானதாக கிடைத்தாலும் வசூலில் இப்படி ஒரு சிறு பட்ஜெட் படம் செய்தது வேற லெவல் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்களை கடந்துவிட்டது. மொத்தமாக இப்படம் ரூ 13.90 கோடி வசூலித்துள்ளது.

தற்போது வசூல் விவரம் என்ன என பார்க்கலாம்.

  • முதல் வாரம் - ரூ 11.30 கோடி
  • இரண்டாம் வாரம் - ரூ 13.90 கோடி