Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதுப்பேட்டை 2 First லுக் இப்படி தான் இருக்குமா? புகைப்படத்துடன் இதோ

செல்வராகவனின் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் புதுப்பேட்டை.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்று நடிகர் தனுஷுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

தற்போது அணைத்து ரசிகர்களிடமும் இருக்கும் ஒரே கேள்வி இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்று தான்.

சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் வரும் என்று இயக்குனர் செல்வராகவன் கல்லூரி விழா ஒன்றில் கூறியிருந்தாக வீடியோ ஒன்று வெளிவந்திருந்தது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும், படத்தின் First லுக் எப்போது வரும், படம் எப்போது வெளிவரும் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேட்க துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் First லுக் வெளிவந்தால் இப்படி கூட இருக்கலாம் என்று ரசிகர் ஒருவர் செய்த போஸ்டர் ஒன்று டுவிட்டரில் வெளிவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்...