Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லோகேஷ் கனகராஜ், ரஜினியுடன் இணைவது உறுதியா? முக்கிய பிரபலம் கூறிய தகவல்

கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க அந்த படத்தை இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்க போவதாக சில தகவல்கள் கசிந்திருந்தது.

ஆனால் இது கண்டிப்பாக நடக்குமா என்று பலரும் மனதிலும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜுடன் கைதி மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நடிகர் alexander என்பவர் அண்மையில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

இதில் பேசிய இவர் "நான் ரஜினி அவர்களின் மிக பெரிய ரசிகன் அடுத்தது லோகேஷ் இயக்கத்தில் ரஜினியின் படத்தில் நான் நடிப்பேன் என்றும் அதற்கான பேச்சு வார்த்தை போய் கொண்டு இருக்கிறது என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.