Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரௌபதி படத்தை ஒருவரும் சீண்டவில்லையாம், பரிதாபமான நிலை

திரௌபதி கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், இப்படத்தை மோகன் என்பவர் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் மீது பல சர்ச்சைகள் இருந்தது, இந்த சர்ச்சையே படத்தின் ஓப்பனிங் வசூல் வர காரணமாக அமைந்தது.

தற்போது இப்படம் ஓடி முடிந்து ட்ஜிட்டல் ப்ளாட்பார்முக்கே வந்துவிட்டது, ஆனால், எந்த தொலைக்காட்சியும் இந்த படத்தை வாங்கவில்லையாம்.

மேலும், எந்த சேனலும் வாங்க முன்வரவில்லை என்று படத்தின் இயக்குனர் மோகன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.