Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மொத்த வசூல், இமாலய வெற்றி

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் திரைக்கு வந்த போது ஒருவரும் கண்டுக்கொள்ளவில்லை.

ஆனால், அடுத்தடுத்த நாள் படத்தின் விமர்சனம் நன்றாக வர, படமும் பிக்கப் ஆனது, வசூலும் எகிற தொடங்கியது.

இந்நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இதுநாள் வரை சுமார் ரூ 13 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாம்.

உலகம் முழுவதும் இப்படத்தின் வசூல் ரூ 20 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது, கண்டிப்பாக துல்கர் திரைப்பயணத்தில் தமிழில் இது ஒரு மைல் கல் படம் தான்.