Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் அந்தப்படம் நீங்கள் நினைப்பது போல் இல்லை, உண்மை தகவல்

சூர்யா தமிழ்சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகர். ஆனால், தொடர் தோல்விகள் அவரின் மார்க்கெட்டை பதம் பார்த்தது.

ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருந்த சூர்யா இன்று மிகவும் பின் தங்கிவி.ட்டார், ஆனால், சூரரைப் போற்று மூலம் எப்படியும் தான் விட்ட இடத்தை சூர்யா பிடித்துவிடுவார் போல/

சரி இது ஒரு புறம் இருந்தாலும் சூர்யா சத்தமே இல்லாமல் ஒரு படத்தில் நடித்து வருகின்றார், அதில் வழக்கறிஞராக அவர் நடித்து வருவதாக நாமே கூறியிருந்தோம்.

ஆனால், அதில் அவர் கெஸ்ட் ரோல் என்பதால் தான் அந்த படம் குறித்து பெரிதும் அவர் வெளியில் பேச வில்லை என்று தெரிய வந்துள்ளது