Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த அஜித்தின் படம் ரஜினிக்காக சொன்னதம், ஆனால் வெளிவந்து படுதோல்வி ஆனது, எந்த படம் தெரியுமா?

அஜித் தமிழ்சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் அடுத்து வலிமை படம் மிகப்பெரிய அளவில் வரவுள்ளது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து படுதோல்வி அடைந்த படம் ஜி. இப்படம் பெரியளவில் எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

ஆனால், படம் தோல்வியடைந்தது, இதை தொடர்ந்து லிங்குசாமி சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த கதையை ரஜினியிடம் தான் அவர் சொன்னாராம்.

ரஜினி சில மாற்றங்கள் செய்தால் நானே நடிக்கின்றேன் என்பது போல் கூறியதாக லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

loading...