Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜயகாந்தை சந்தித்த யோகிபாபு, சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாகும் புகைப்படம் இதோ

யோகி பாபு தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் காமெடி நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சந்தனாத்தின் இடத்தை இவர் பிடித்துவிட்டார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் யோகிபாபுவிற்கு சமீபத்தில் திருமணம் முடிந்த்து, யாருக்கும் சொல்லாமல் அவர் திருமணம் செய்து முடித்துவிட்டார்.

இதை தொடர்ந்து எல்லோரிடமும் சென்று யோகிபபு ஆசீர்வாதம் வாங்கி வரும் நிலையில், தற்போது கேப்டன் விஜயகாந்தை நேரில் சென்று பார்த்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார், இதோ