Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இமாலய சாதனை செய்த தனுஷ், வேறு எந்த தென்னிந்திய நடிகரும் செய்யாத விஷயம்

தனுஷ் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர். இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு மாரி 2 படம் வெளிவந்தது.

ஒரு பக்கம் வடசென்னை, அசுரன் தரமான படங்கள் என்றாலும், மற்றொரு பக்கம் வேலையில்லா பட்டதாரி, மாரி போன்ற மாஸ் படங்களில் நடிப்பார்.

இதில் மாரி 2 பட்டத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யு-டியூபில் பிரமாண்ட சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

ஆம், மாரி 2வில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் சுமார் 800 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர், அதோடு 3 மில்லியன் பேர் இப்பாடலை லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.