Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஃபியா படத்தின் பைனல் வசூல் மற்றும் ரிசல்ட் இது தான், அருண்விஜய்க்கு சோதனை

அருண் விஜய் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் மாஃபியா. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

அதனாலேயே படத்திற்கு பெரியளவில் ஓப்பனிங் கிடைத்தது, இந்நிலையில் மாஃபியா தற்போது ரூ 11 கோடி வரை மொத்தம் தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாம்.

இதன் மூலம் விநியோகஸ்தர்களுக்கு சிறியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்த அருண்விஜய்க்கு இது கொஞ்சம் சறுக்கல் தான்.