Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அய்யப்பனும் கோஷியம் படத்தின் தமிழ் ரீமேக்கில் இவர்களா? இணையத்தில் உலா வரும் செய்தி

கேரளா படங்கள் தற்போது இந்தியா முழுவதுமே விரும்பி பார்க்கப்படுகின்றது. அதிலும் மோகன்லால் நடிப்பில் புலி முருகன், லூசிபயர் போன்ற படங்கள் ரூ 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது ப்ரித்விராஜ் நடிப்பில் அய்யப்பனும் கோஷியம் படம் மலையாள சினிமாவில் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய பைஃஸ்டார் கதிரேஷன் வாங்கியுள்ளதாக கூறியிருந்தோம். தற்போது இதில் யார் நடிக்கின்றார் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் இருந்தது.

தற்போது நமக்கு கிடைத்த தகவல்படி சரத்குமார், சசிகுமார் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.