Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டரில் கண்டிப்பாக இது இருக்கும், ரசிகர்கள் செம்ம ஆவல்

விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படத்தை பற்றி பல தகவல்கள் வந்துக்கொண்டே தான் இருக்கின்றது.

அந்த வகையில் மாஸ்டர் படம் கொரோனா பாதிப்பால் தள்ளி செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது, இதனால், படம் எப்படியும் மே மாதம் தான் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் பழைய ஸ்டைலிஷ் விஜய் குறிப்பாக நண்பன் படத்தில் பார்த்த துறுதுறு விஜய்யை பார்க்கலாம்.

அப்படியாகவே இருந்தாலும் ஆங்காங்கே லோகேஷ் டச் கண்டிப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான்.

loading...