Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமா நடிகர்களின் ரூ 100 கோடி க்ளப், யார் முதலிடம் தெரியுமா? இதோ முழு லிஸ்ட்

தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரூ 100 கோடி வசூல் என்பது மிக முக்கியமான ஒன்று. ஒரு நடிகரின் மார்க்கெட் வைத்தே அவரின் அடுத்தப்பட வியாபாரம் நடக்கும்.

அந்த வகையில் ரூ 100 கோடி கிளப்பில் தமிழ் நடிகர்கள் எத்தனை முறை கடந்துள்ளார்கள் என்பதை இந்த லிஸ்டில் பார்ப்போம், இதோ....

ரஜினிகாந்த்

  1. சிவாஜி
  2. எந்திரன்
  3. கபாலி
  4. லிங்கா
  5. காலா
  6. 2.0
  7. பேட்ட
  8. தர்பார்

விஜய்

  1. துப்பாக்கி
  2. கத்தி
  3. தெறி
  4. பைரவா
  5. மெர்சல்
  6. சர்கார்
  7. பிகில்

அஜித்

  1. வேதாளம்
  2. விவேகம்
  3. விஸ்வாசம்
  4. நேர்கொண்ட பார்வை

சூர்யா

  1. 7ம் அறிவு
  2. சிங்கம்2
  3. 24
  4. சிங்கம்3

விக்ரம்

இதை வைத்து பார்க்கையில் தற்போதைக்கு ரஜினி முதலிடம், விஜய் மாஸ்டரில் இதை சமன் செய்வார், மேலும் காஞ்சனா 3 மற்றும் 4 மூலம் லாரன்ஸ் 2 முறை, கைதி மூலம் கைதி ஒரு முறை இதில் இணைந்துள்ளனர்.