Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் திரைப்பயணத்தையே மாற்றியமைத்த படம், ரஜினிக்கு நிகராக வந்தது இந்த படத்தில் தான்

அஜித் தமிழ்சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.

ஏற்கனவே அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.

இந்நிலையில் அஜித்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்கள் என்றால் மங்காத்தா தான், இப்படத்தின் மூலம் தான் அஜித் ரஜினிக்கு நிகராக வளர்ந்து வந்தார்.

ஆம், மங்காத்தா உலகம் முழுவதும் பிரமாண்ட வரவேற்பு பெற்றதுடன் முதல் நாள் ரஜினி படங்களை விட அதிக வசூல் செய்தது.

loading...