Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை வந்ததில் ரஜினி தான் அதிகம், சூப்பர்ஸ்டடர் என்றால் சும்மவா!

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் தர்பார் படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது, தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு தான் பலரும் வெயிட்டிங்.

இந்நிலையில் ரஜினிகாந்த் பெப்சி தொழிலாளர்களுக்காக ரூ 50 லட்சம் கொடுத்தது அனைவரும் அறிந்ததே.

மேலும், இதுவரை பணம் கொடுத்த சினிமா பிரபலங்களில் ரஜினி தான் அதிக தொகையாம். இதை அறிந்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

loading...