Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் ரஜினி-அஜித் மோதல், ரசிகர்கள் வருத்தம்

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் ரஜினி, அஜித். இந்த இரண்டு நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் என்பது நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அந்த வகையில் ரஜினி நடிப்பில் பேட்ட, அஜித் நடிப்பில் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளிவந்தது.

இதில் அஜித் படம் தமிழகத்தில் அதிகமாகவும், ரஜினி படம் உலக அளவில் அதிகமாகவும் வசூல் செய்து இருந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனாவால் பல படங்கள் தள்ளிச்சென்றது. இதில் அண்ணாத்த, வலிமை படங்கள் ஒரே நாளில் வெளிவரும் நிலையில் உள்ளது.

இதனால் மீண்டும் இருவருக்கிமிடையே போட்டியா என ரசிகர்கள் வருத்ததில் உள்ளனர்.