Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு 2..? கதாநாயகி இவர் தான்?

உலக நாயகன் கமல் ஹசான் நடித்து கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படம் வேட்டையாடு விளையாடு.

இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை அடைந்து கொண்டாடப்பட்டது.

மேலும் இப்படம் வெளிவந்த சமையத்தில் இயக்குனர் கெளதம் மேனனுக்கு மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்ப்பு கிடைத்தது.

இதன்பின் இந்த கூட்டணி எப்போது மீண்டும் இணையும் என்று பல தரப்பு ரசிகர்கள் கேட்டு வந்தார்கள்.

இந்நிலையில் தற்போது இந்த வேட்டையாடு விளையாடு கூட்டணி மீண்டும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு வேட்டையாடு விளையாடு 2 என தலைப்பு இருக்கலாம் என்றும் சில தகவல்கள் கசிந்திருந்தது.

இந்நிலையில் இபபடத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடிக்க போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.