Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், முருகதாஸ் படத்திற்கு இவரா இசையமைப்பாளர்? முதன் முறையாக இணையும் கூட்டணி

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த பிகில் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

அதை தொடர்ந்து விரைவில் லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் படமும் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இதை தொடர்ந்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவும், அதற்கு இசை தமன் எனவும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. பொருத்திருந்து பார்ப்போம்.