Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மாஸ்டர் படத்தை திருப்பிக்கொடுத்த விநியோகஸ்தர், ஷாக் தகவல்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வளர்ந்து வருகின்றார். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது.

ஆனால், கொரோனா வைரஸால் இப்படம் தற்போது எப்போது வரும் என தெரியாத நிலையில் உள்ளது. தற்போது இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களிடம் மாஸ்டர் தயாரிப்பாளர் மீதி பணத்தை கேட்டுள்ளார்.

அதில் கோயமுத்தூர் விநியோகஸ்தர் இந்த நேரத்தில் பணத்தை எங்களால் திருப்பி தர முடியாது என கூறியுள்ளார்.

இது வாக்குவாதமாக மாறி ஒரு கட்டத்தில் அவர் எனக்கு மாஸ்டர் படமே வேண்டாம் என்று கூறியதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர்.