Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்டிப்பாக இனி அந்த இடத்தில் வலிமை படப்பிடிப்பு நடத்துவது கஷ்டம்!

வலிமை தல அஜித் நடிப்பில் தீபாவளி விருந்தாக வரவிருந்தது. ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனாவால் நின்றுள்ளது.

இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து படப்பிடிப்பு தொடங்கினாலும், படம் தீபாவளிக்கு வருவது கஷ்டம் தான்.

அப்படியிருக்க வலிமை அடுத்த வருடம் தான் வரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் வலிமை படத்தின் பிரமாண்ட சேஸிங் சண்டைக்காட்சி ஒன்று ஸ்பெயின் நாட்டில் எடுக்கவிருந்தார்களாம்.

ஆனால், ஸ்பெயின் நாட்டில் தான் கொரோனா பாதிப்பு மிகவும் இருக்க, இதனால், வலிமை படப்பிடிப்பு இனி அந்த நாட்டில் நடக்குமா? என்ற நிலை உருவாகியுள்ளது.