Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்ன சார் எந்த படமும் ஓட மாட்டாது, பிரபல நடிகரிடம் அஜித் புலம்பல்

அஜித் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். ஆனால், இவர் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை தாண்டியுள்ளார்.

இந்நிலையில் அஜித் தமிழ் சினிமாவில் தற்போது தல என்று கொண்டாடப்படுகின்றார்.

இவர் நடிப்பில் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை செம்ம ஹிட் அடித்தது.

அதே நேரத்தில் அஜித் பார்க்காத தோல்விகளே இல்லை. பல தோல்விகள் கொடுத்தாகும் ரசிகர்கள் இவர் மீது அன்பை குறைத்ததே இல்லை.

இந்நிலையில் நடிகர் ராஜேஸிடம் அஜித் ' என்ன சார் எந்த படம் நடிச்சாலும் ஓடமாட்டுது' என குழந்தை போல் ஒரு காலத்தில் புலம்பினாராம்.

இதை ராஜேஸ் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.