Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்க்கு கேரளாவில் மிகப்பெரிய மார்க்கெட் வர இந்த படம் தான் காரணம், இன்னு அந்த வசூலை கூட தொடாத அஜித் படங்கள்

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் பலம் கொண்டவர் விஜய். இவர் படங்களுக்கு தமிழகம் தாண்டி கேரளாவிலும் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது.

அந்த வகையில் கேரளாவில் விஜய்க்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவாக காரணம் போக்கிரி படம் தான். ஆம் போக்கி படம் தான் கேரளாவில் மிகப்பெரும் வசூல் சாதனை செய்தது.

இப்படம் அங்கு ரூ 7 கோடிகள் வரை வசூல் செய்து மிகப்பெரும் சாதனையை படைத்தது.

அஜித் படங்கள் எதுவுமே இன்னும் இந்த வசூலை கேரளாவில் தொட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் அஜித்தின் அதிக பட்ச வசூல் ரூ 6.5 கோடி ஆரம்பம் படம் தான்.