Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதம் உறுதி? படக்குழுவிடம் இருந்து வெளிவந்த தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவர காத்துள்ள படம் மாஸ்டர்.

தற்போது அணைத்து விஜய் ரசிகர்களும் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான்.

இந்நிலையில் இன்று இப்படத்தில் இருந்து பொளக்கட்டும் பரா பரா எனும் பாடல் வெளிவந்துள்ளது.

இதில் பாடலின் லிரிகள் வீடியோவில் கடைசியில் மாஸ்டர் டைட்டில் கார்டில் "ஏப்ரல் 2020" என்று போடப்பட்டுள்ளது.

இதனால் தற்போது இப்படம் இம் மாதம் தான் வெளிவரும் என்று தற்போது சமூக வலைத்தளங்கில் கிசு கிசு தொடங்கிவிட்டது.