Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமைக்கு முன்பு வினோத் அஜித்திடம் சொன்னது இந்த கதை தானாம், இப்படி ஒரு கதையை மறுத்துவிட்டாரே!

தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் தயாராகி வருகிறது.

இந்நிலையில் வலிமை படப்பிடிப்பு தற்போது கொரோனா அச்சுறுத்தலால் நின்றுள்ளது. அதனால் படம் சொன்ன தேதியில் வருமா என்ற நிலை உருவாகியுள்ளது.

ஆனால், வலிமை கதைக்கு முன்பு வினோத் ஒரு கதை சொன்னாராம், அந்த கதை மங்காத்தா போல் செம்ம நெகட்டிவ் கதாப்பாத்திரமாம்.

அஜித் தற்போது அப்படி நடிப்பதில்லை என கூறி மறுத்ததால் இந்த கதையை தேர்ந்தெடுத்துள்ளதாக வினோத் கூறியுள்ளார்.