Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்படி ஒரு குட்டி கதை சொல்லும் மாஸ்டரை யாரும் பார்த்திருக்க மாட்டிர்கள், செம மாஸான புகைப்படத்துடன் இதோ

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தில் இவருக்கு வில்லனாக முதன் முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தற்போது அணைத்து விஜய் ரசிகர்களுக்கு காத்துகொண்டு இருக்கூடிய ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான்.

இந்நிலையில் விஜய் ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும் கூறும் ஒரு குட்டி கதை கூறுவார்.

அதனை வைத்து ரசிகர் ஒருவர் செம மாஸான புகைப்படம் ஒன்றை செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்...