ஜீவா தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புகளில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் கூட ஜிப்ஸி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் ஜீவாவின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் என்றால் கண்டிப்பாக அது கோ தான். அப்படம் மிகப்பெரும் வசூல் சாதனையை அந்த சமயத்தில் செய்தது.
ஆம், கோ படம் உலகம் முழுதும் ரூ 48 கோடி வரை வசூல் செய்துருந்தது.
இதுவே ஜீவாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வசூலாக அமைந்த படம்.