Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேசிய விருது பெற்ற படத்தில் அஜித் நடிக்க மறுத்த கதை, கொடுமையான நிகழ்வு

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக தயாராகி வந்தது. கொரோனா பாதிப்பல் தற்போது நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் அஜித் பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் நடிக்கவிருந்தார். இப்படத்திலிருந்து அஜித் திடீரென்று விலகினார்.

இதற்கு ஆயிரம் காரணம் கூறப்பட்டாலும், உண்மை அஜித் கால்ஷிட்டை பாலா வீண் அடித்தது தான். ஆம், நீண்ட நாட்கள் பாலா ஷுட்டிங் செல்லாமல் இருந்தார்.

இதனால் தான் அஜித் இப்படத்திலிருந்து விலக, ஆர்யா உள்ளே வந்தார், மேலும், இப்படம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.