Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி ஒரு காட்சியில் வருவார், எங்கு தெரியுமா? இதோ

பீட்சா எனும் படத்தின் மூலம் இயக்குனராக தம்நில் திரையுலகில் கால்பதித்தவர் கார்த்திக் சுப்பராஜ்.

இதன்பின் பல படங்களை இயக்கி வந்தார். ஆனால் சென்ற வருடம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட எனும் மிக பெரிய படத்தை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தார்.

இந்நிலையில் இப்படத்தில் இவரது மனைவி சத்யா பிரேமா எனபவர் நடித்துள்ளார். ஆம் ரஜினி ஹாஸ்டல் வார்டேனாக சேரும் பொழுது அவருக்கு அப்பாய்ண்ட்மெண்ட் கொடுப்பார்.

அவர் தான் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் மனைவி. தற்போது கார்த்திக் சுப்பராஜ் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.