Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் ரிலிஸில் புதிய திருப்பம், ரசிகர்கள் அதிர்ச்சி

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் பிகில் படம் பிரமாண்ட வசூல் சாதனை செய்தது.

இப்படம் விஜய்யின் திரைப்பயணத்தையே மாற்றி அமைத்துள்ளது வர்த்தக ரீதியில். இதனால் மாஸ்டரும் பெரிய வியாபாரம் ஆகியுள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவால் தற்போது பல படங்கள் ரிலிஸ் தள்ளிச்சென்றது. இதில் மாஸ்டரும் மாட்டிக்கொண்டுள்ளது.

ஆம், எப்படியும் உலகம் முழுவதும் சரியாக 2 மாதம் ஆகும் நிலையில், மாஸ்டர் தற்போதைக்கு வர வாய்ப்பே இல்லையாம், இப்படியான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.