Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் ரிலீஸ் குறித்து மாஸ் அப்டேட்.. அதிகாரப்பூர்வ தகவல், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

லோகேஷ் காமராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர்.

இன்று இப்படம் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் கொரானாவால் இப்படத்தில் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் மாஸ்டர் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளது.