Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜப்பானிய மொழியில் வெளியாகவுள்ள நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களின் போஸ்டர்கள், வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார். இவரின் திரைப்படங்கள் உலக அளவில் மிக பிரம்மாண்டமாக வெளியாகும்.

மேலும் தற்போது இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் அன்னதே திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக ஜப்பான் நாட்டில் இவருக்கு ரசிகர்கள் அதிகம் என கூறப்படுகிறத.

இந்நிலையில் இவரின் நடிப்பில் வெளியான காலா மற்றும் பேட்ட திரைப்படங்களின் ஜப்பானிய மொழி போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

இதோ அந்த போஸ்டர்கள்..