Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடனில் மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர் விஜய் செய்யும் உதவி..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர், இப்படத்தில் அவருடன் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தை பிரபல OTT நிறுவனம் பெரும் விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்றது, ஆனால் நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதால் இப்படத்தை திரையரங்கில் வெளியிடுவதாக கூறப்பட்டது.

மாஸ்டர் திரைப்படத்தின் திரையரங்கு உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பாக லலித் தயாரிதது. இருந்தார், மேலும் கொரோனா காரணத்தினால் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

இதனால் அவர் கடனுக்கு வட்டி கட்ட வேண்டிய நிலையிக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனை அறிந்த விஜய் அவரது தயாரிப்பில் ஒரு திரைப்படம் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.