Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

TRP-யில் முதல் இரண்டு இடங்களிலும் அஜித் படம் தான், யாருக்கும் தெரியாத ஒரு தகவல்

தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த விஸ்வாசம் பல கோடிகள் வசூல் செய்தது.

இந்நிலையில் விஸ்வாசம் தான் தென்னிந்தியாவில் தொலைக்காட்சியில் அதிகம் பேர் பார்த்த படமாக உள்ளது, இப்படம் 18.3 டி ஆர் பி ரேட்டிங் பதிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் வீரம் படம் முதன் முறையாக ஒளிப்பரப்பாகிய போது 18.1 டி ஆர் பி பதிவாகியது.

ஆனால், அதை அந்த சமயத்தில் பலராலும் கண்டுக்கொள்ளப்படவில்லை.

அப்படி பார்த்தால் வீரம் படமும் டாப் டி ஆர் பியில் இருக்கும் என்றே தெரிகிறது.