Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விண்ணைத்தாண்டி வருவாயா-2வை கலாய்த்து எடுத்த ரசிகர்கள், என்ன இப்படி ஆகிடுச்சு...

தமிழ் சினிமாவில் ஒரு சில படம் மட்டுமே காலம் கடந்து கொண்டாடப்படும். அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படம் மிகப்பிரபலம்.

அப்படத்தை ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடுவார்கள். இந்நிலையில் தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஒரு காட்சியை கௌதம் குறும்படம் போல் வெளியிட்டார்.

அதில் தன் கணவர் உன்னிடம் பேச அனுமதி கொடுத்துவிட்டார், நீ என்னுடைய 3வது குழந்தை மாதிரியான வசனங்கள் ரசிகர்கள் கலாய்த்து எடுத்து வருகின்றனர்.