Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படம் வெளிவந்து பல வருடங்கள் ஆகியும் தற்போதுTRPல் மாஸ் காட்டிய தளபதி படம்

தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து வெளிவரவுள்ளது.

இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் கடந்த வாரம் விஜய்யின் அழகித தமிழ் மகன் படத்தை ஒளிப்பரப்பினர்.

அப்படம் டி.ஆர்.பியில் செம்ம மாஸ் காட்டியுள்ளது. ஆம், இப்படம் 3 வது இடம் கடந்த வார TRPல் வந்துள்ளது.

சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் இதை பார்த்துள்ளனர்.