Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னது அதர்வாவா இது, இணையத்தில் செம்ம வைரலாகும் சிறு வயது புகைப்படம், இதோ

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அதர்வா. இவர் தொடர்ந்து பல வித்தியாசமான கதைகளை தேர்ந்த்ந்டுத்து நடித்து வருபவர்.

சமீபத்தில் கூட இவர் 8 தோட்டாக்கள் இயக்குனர் இயக்கத்தில் குருதி ஆட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் அதர்வா சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர், இதோ அந்த புகைப்படம்...