Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

IMDb அதிக ரேட்டிங் பெற்று டாப் 10 இடத்தை பிடிக்கும் தமிழ் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா? இதோ

தற்போது தமிழ் திரைப்படங்கள் உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளது, அதற்கு முக்கிய காரணமாக இருப்பது தமிழ் சினிமாவில் உருவாக்கப்படும் சிறந்த திரைப்படங்கள் தான்.

உலக அளவில் பிரபலமான IMDb யில் அதிக அளவு ரேட்டிங்கை பெற்ற திரைப்படங்களை பார்ப்பவர்களும் உண்டு.

அந்த வகையில் IMDb அதிக அளவில் ரேட்டிங்கை பெற்ற டாப்10 தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.

1. பேரன்பு- 9.1

2. பரியேறும் பெருமாள்- 8.8

3. ராட்சசன் - 8.7

4. விக்ரம் வேதா - 8.7

5. அன்பே சிவம் - 8.7

6. தேவர் மகன் - 8.7

7. 96 - 8.6

8. தளபதி - 8.5

9. விசாரணை - 8.5

10. அசுரன் - 8.5