Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆஸ்கர் விருது வென்ற இந்திய சினிமா பிரபலங்கள்.. லிஸ்டில் இடம் பிடிக்காத தமிழ் சினிமா..

ஆஸ்கர் விருது எப்படியாவது பெற்று விட வேண்டும் என்று தான் ஒவ்வொரு கலைஞானும் ஆசைப்படுவான்.

அமெரிக்காக்காவில் வழங்கப்படும் இந்த ஆஸ்கர் விருதினை இதுவரை எந்தெந்த இந்திய சினிமா பிரபலங்கள் எந்தெந்த படத்திற்காக வாங்கியுள்ளனர் என்று இங்கு பார்ப்போம்.

1. காந்தி = { பானு அத்தாயா } சிறந்த ஆடை வடிவமைப்பு

2. { சத்யாஜித் ரே } கௌரவ விருது

3. ஸ்லம்டாக் மில்லினர் = { ஏ. ஆர். ரஹ்மான் } சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் [ ஜெய் ஹோ ]

4. ஸ்லம்டாக் மில்லினர் = { ரசூல் பூக்குட்டி } சிறந்த ஒலிக்கலவை

5. { ராகுல் தக்கர் } = விஞ்ஞான தொழில்நுட்ப விருது

6. { கொத்தலிங்கம் லியோன் } = தொழில்நுட்ப சாதனையாளர் விருது

மேலும் இதில் ஒரு இடத்தை கூட தமிழ் சினிமா பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழ் திரையுலகில் இருந்து தெய்வமகன், நாயகன், அஞ்சலி, தேவர் மகன், குருதிப்புனல், இந்தியன், ஜீன்ஸ், ஹே ராம், விசாரணை உள்ளிட்ட படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.