Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2019ல் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் பாக்ஸ் ஆபிஸ் யார்?முழு லிஸ்டுடன் இதோ ரிசல்ட்

கடந்த 2019 ஆண்டில் நம் தமிழ்சினிமாவில் பல வெற்றி படங்கள் திரைக்கு வந்து சென்றது. அதிலும் முன்னணி நடிகர்களின் படங்களை தவிர்த்து பல படங்கள் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்தது.

அதை போல் பல திரைப்படங்கள் கடந்த 2019 ஆம் ஆண்டில் சிறந்த ஓப்பனிங் கூட கொடுத்தது. அந்த வகையில் சென்ற ஆண்டு எந்தெந்த படங்கள் முதல் நாள் தமிழ் நாட்டில் சிறந்த ஓப்பனிங் கொடுத்தது என்று தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. கோமாளி = 5. 20 கோடி

2. காஞ்சனா = 11.1 கோடி

3. சூப்பர் டீலக்ஸ் = 2.50 கோடி

4. வந்தராஜவன்தான் வருவேன் = 2.50 கோடி

5. கடாரம் கொண்டான் = 4 கோடி

6. அயோகிய = 2.5 கோடி

7. தில்லுக்கு துட்டு 2 = 2 கோடி

8. ஏ 1 = 2 கோடி

9. நட்பே துணை = 2.95 கோடி

10. எல்.கே.ஜி = 2.65 கோடி

11.ஆதித்யா வர்மா = 2.15 கோடி

12. தடம் = 1.55 கோடி

13. அசுரன் = 4.90 கோடி

14. எனை நோக்கி பாயும் தோட்ட = 4.60 கோடி

15. கைதி = 2.40 கோடி

16. என்.ஜி.கே = 10.15 கோடி

17. காப்பான் = 7.15 கோடி

18. Mr. லோக்கல் = 6.21 கோடி

19. நம்ம வீட்டு பிள்ளை = 6.05 கோடி

20. பேட்ட = 11. 60 கோடி

21. நேர்கொண்ட பார்வை = 14.50 கோடி

22. விஸ்வாசம் = 16.50 கோடி

23. பிகில் = 23.36 கோடி