Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2010ல் - 2019 வரை இந்திய சினிமாவில் வெளிவந்த மிக சிறந்த படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

நம் தமிழ் திரையுலகில் பல பரிமாணங்களில் பல விதமான படங்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டு வரை நம் இந்திய சினிமாவில் வெளிவந்த மிக சிறந்த படங்களின் பட்டியலை தான் வரிசையாக பார்க்க போகிறோம்.

1. ஆரண்ய காண்டம் = { தமிழ் } 2010

2. இ. மா. யு = { மலையாளம் } 2018

3. லூசியா = { கன்னடம் } 2013

4. லவ் செக்ஸ் ஆர் தோகா = { ஹிந்தி } 2010

5. சூப்பர் டீலக்ஸ் = { தமிழ் } 2019

6. பாகுபலி, பாகுபலி 2 = { தெலுங்கு } 2015 - 2017

7. கும்பலங்கி நைட்ஸ் = { மலையாளம் } 2019

8. ஹைதர் = { ஹிந்தி } 2014

9. சைராட் = { மராத்தி } 2016

10. கேங்ஸ் அப் வாசப்பூர் = { ஹிந்தி } 2012

11. பிரேமம் = { மலையாளம் } 2015

12. ஜிகுருத்தாண்ட = { தமிழ் } 2014

13. அருவி = { தமிழ் } 2016

14. மஹாநட்டி = { தெலுங்கு } 2018

15. கண்டுமூட்டே = { கன்னடம் } 2019

16. சூது கவ்வும் = { தமிழ் } 2013

17. உட்டா பஞ்சாப் = { ஹிந்தி } 2016

18. சிந்தகி நா மிலேகி தோபாரா = { ஹிந்தி } 2011

19. அந்தாதுன் = { ஹிந்தி } 2018

20. ஆடுகளம் = { தமிழ் } 2011

21. தங்கல் = { ஹிந்தி } 2016

22. பரியேறும் பெருமாள் = { தமிழ் } 2018

23. மெட்ராஸ் = { தமிழ் } 2014

24. நியூட்டன் = { ஹிந்தி } 2017

25. பிக்கு = { ஹிந்தி } 2015

26. கல்லி பாய் = { ஹிந்தி } 2019

27. மஸான் = { ஹிந்தி } 2015

28. தமாஷா = { ஹிந்தி } 2015

29. விசாரணை = { தமிழ் } 2015

30. உள்ளிட்டவரு கண்டதே = { கன்னடம் } 2014

31. இறைவி = { தமிழ் } 2016

32. காக்க முட்டை = { தமிழ் } 2014

33. தி லஞ்சு பாக்ஸ் = { ஹிந்தி } 2013

34. தோண்டிமுதலாம் த்ரீஷாகிஷியும் = { மலையாளம் } 2017

35. கேர் அப் காஞ்சரபாலம் = { தெலுங்கு } 2018

36. சதுரங்க வேட்டை = { தமிழ் } 2013

37. கைதி = { தமிழ் } 2019

38. பேரன்பு = { தமிழ் } 2019