Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் நடித்த சிறந்த டாப் 10 ஜோடிகள்.. முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் நடித்த பல நடிகர் நடிகைகளை நாம் திரையில் வர்களை ஜோடிகளாக ரசித்திருப்போம்.

அப்படி இதுவரை தமிழ் சினிமாவில் நடித்த சிறந்த டாப் 10 ரீல் ஜோடிகளை பற்றி தான் நாம் இங்கு பார்க்க போகிறோம்.

1. ஏம்.ஜி.ஆர் - சரோஜா தேவி

2. சிவாஜி - பத்மினி

3. ஜெமினி கணேசன் - சாவித்திரி

4. கமல் - ஸ்ரீ தேவி

5. ரஜினிகாந்த் - ஸ்ரீ பிரியா

6. பிரபு - குஷ்பூ

7. கார்த்திக் - ரேவதி

8. விஜய் - சிம்ரன்

9. அஜித் - நயன்தாரா

10. சூர்யா - ஜோதிகா