Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 ரிலீஸ் தேதி வெளிவந்தது.. செம மாஸ் தகவல்

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வெளிவந்த இந்தியன். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு துவக்கத்தில் இருந்தே பல பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கிறது. அதில் அனைவரின் மனதை உலுக்கிய சம்பவம் தான் கிரேன் கீழே விழுந்து 3 பேர் இறந்து போன கொடூர சம்பவம்.

அதனையடுத்து தற்போது கொரோனவால் படப்பிடிப்புகள் தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸும் தள்ளிபோய்யுள்ளதனால்.

இப்படம் வரும் 2021ஆம் ஆண்டு கோடையில் வெளிவரும் என்று சில தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் படப்பிடிப்பில் இத்தைகைய பிரச்சனை இருந்து வருவதால். இப்படத்திற்கு 3ஆம் பாகமும் இருக்கிறதாக தெரிவிக்கின்றனர். ஆம் இதுவரை எடுத்துள்ள காட்சிகளை வைத்து இந்தியன் 2 படமாக்கிவிட்டு, அதன்பின் மற்ற காட்சிகளையெல்லாம் இந்தியன் 3 என பெயரிடப்பட்டு வெளிவரும் என்று கூறுகின்றனர்.