Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Ayyappanum Koshiyum ரீமேக்கில் திடீர் மாற்றம், சசிகுமார் விரும்பும் ரோல், மற்றொரு நடிகர் யார் தெரியுமா?

மலையாள சினிமா இந்தியா முழுதும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

அந்த வகையில் பிரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில வெளிவந்த Ayyappanum Koshiyum பிரமாண்ட வெற்றி பெற்றது.

இதன் தமிழ் ரீமேக்கில் பிஜு கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்க விரும்புகிறாராம்.

பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ஆர்யா நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.