Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட டாப் 5 சிறந்த இந்திய திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

நம் இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. ஆம் மிக பெரிய பொருட் செலவில் பல திரைப்படங்கள் நம் இந்திய திரையுலகில் வெளிவந்துள்ளது.

அப்படி இதுவரை நம் இந்திய சினிமாவில் வெளிவந்த பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டு வெளிவந்த டாப் 5 சிறந்த படங்கள் என்னென்ன என்று தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. 2.0 = பட்ஜெட் - 543 கோடி

2. டைகர் சிந்தா ஹே = பட்ஜெட் - 210 கோடி

3. பத்மாவத் = பட்ஜெட் - 215 கோடி

4. பாகுபலி 2 = பட்ஜெட் - 250 கோடி

5. தக்ஸ் அப் இந்துஸ்தான் = பட்ஜெட் - 220 கோடி

மேலும் தற்போது ராஜமௌலி இயக்கி வரும் RRR படத்தின் பட்ஜெட் - 400 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.