Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சூர்யா படுகாயம் அடைந்தார்..! வெளிவந்த அதிர்ச்சியூட்டும் செய்தி

சுதா கே பிரசாத் அவர்களின் இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்து தற்போது வெளிவர காத்திருக்கும் படம் சூரரை போற்று.

இப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஹரியின் கூட்டணியில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் என மிகவும் பாஸ்டாக படங்களை நடித்து முடிக்க பிளான் செய்துள்ளார் நடிகர் சூர்யா.

இந்நிலையில் தற்போது சூர்யாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

ஆம் சமீபத்தில் நடிகர் சூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம் ஏற்பட்டு இருப்பதாகவும். அந்த காயம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.