Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களால் தலையில் தூக்கி கொண்டாடிய படங்கள், பெரிதும் வெற்றிபெறாத படங்கள் லிஸ்ட்

பாக்ஸ் ஆபிசின் முன்னணி நடிகர்களாகிய ரஜினி, விஜய், அஜித் படங்கள் என்றால் அது கண்டிப்பாக 100 கோடி வசூல் செய்தவிடும்.

ஆனால் நம் தமிழ் திரையுலகில் சில படங்கள் நன்றாக இருந்தாலும் ரசிகர்கள் அப்படத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருப்பார்கள்.

அதனால் அப்படம் சிறந்த வசூலை கொடுக்காமல் இருந்திருக்கும். அப்படி அந்த நிலைக்கு தள்ளப்பட்ட படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.

1. ஆயிரத்தில் ஒருவன்

2. ஆரண்யா காண்டம்

3. புதுப்பேட்டை

4. தடையரத் தாக்க

5. விசாரணை

6. உத்தம வில்லன்

7. ஒத்த செருப்பு